Imam P.S. Shahul Hameed Siraji : Masjidhun Noor, Maduvinkarai, Guindy, Chennai
Bismillah hir Rahman nir Raheem  
 
 
Homepage Join me at Facebook Contact Imam P.S.Shahul Hameed Siraji
Jumma BayanWeekly BayanLadies BayanRamadhan BayanSpecial BayanLatest Imam ProgramsQuestions & AnswersUseful Articles
Imam P.S. Shahul Hameed Siraji : Masjidhun Noor, Maduvinkarai, Guindy, Chennai
இமாம் PS சாகுல் ஹமீது சிராஜி, மஸ்ஜிதுன் நூர், மடுவின்கரை, கிண்டி
Imam P.S. Shahul Hameed Siraji : Masjidhun Noor, Maduvinkarai, Guindy, Chennai
இமாம் PS சாகுல் ஹமீது சிராஜி, மஸ்ஜிதுன் நூர், மடுவின்கரை, கிண்டி
Maduvinkarai Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Read Al-Quran with Tamil Meaning & Recitation
Imam Latest Programs

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இமாம் சாகுல் ஹமீது அவர்களின் அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சென்னை கிண்டி மடுவின்கரை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் தலைமை இமாமாக கடந்த 9-வருடங்களாக பணியாற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட 29-வருடங்கள் இமாமத் பணியில் ஈடுபட்டு இருக்கும் இமாம் அவர்கள் இதற்கு முன் சென்னை வில்லிவாக்கம் மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளியின் தலைமை இமாமாகவும் 11-வருடங்கள் பணி புரிந்திருக்கிறார்கள்.

கோயம்புத்தூரில் 1965-ஆம் ஆண்டு சுலைமான்-ஹலீமா தம்பதிகளுக்கு பிறந்தவர். திருப்பூர் அஸ்-சிராஜுல் முனீர் அரபிக் கல்லூரியில் 1985-ஆம் ஆண்டு மௌலவி ஆலிம் (சிராஜி) ஆக சனது (பட்டம்) பெற்றார்.

சென்னை மாவட்டத்தின் ஜமாத்துல் உலமா சபையின் செயலாளராகவும் 9-வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்.

அவருடைய அற்புதமான நல்ல கருத்துக்களுடன் கூடிய பயான்களை இணையத்தில் பதிவிடும் முயற்சியின் பலனாக இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இமாம் அவர்களுடைய ஜும்மா பயான், வாராந்திர பயான், பெண்களுக்கான பயான், ரமலான் மாதத்தில் செய்யப்படும் பயான்கள், ஷபே பரா அத் இரவு, மெஹ்ராஜ் இரவு மற்றும் மீலாது நாட்களில் செய்யப்படும் அத்தனை பயான்களும் இங்கே தரவேற்றம் செய்யப்படும்.

இமாமின் பயான்களை தரவிறக்கம் செய்யவும், அவர் கலந்து கொள்ள கூடிய பிற நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளவும். மார்க்க சம்பந்தப்பட்ட கேள்விகளை "கேள்வி பதில்" பகுதிக்கு சென்று பதிவு செய்யலாம்.

ஜஸாக் அல்லாஹ்.

Assalamu Alaikkum (varah)

Thank you for visiting the official website of Imam P.S.Shahul Hameed Siraji. He is the Chief Imam of Masjidhun Noor Mosque located in Maduvinkarai, Guindy, Chennai for past 9-years. He has been the Chief Imam for 11-years in Chennai Villivakkam Majsidhur Rahmaniya Mosque & has an overall experience of 29-years as Imam.

He was born in 1965, for the couple P.K.Sulaiman & Haleema in Coimbatore. He is a qualified Moulavi Aaalim (Siraji) after completing his education in As-Sirajul Muneer Arabic College in Thiruppur in year 1985.

He has contributed as a Secretary for 9-years in Jamathul Ulama Chennai district as well.

This website has been created to portray the fantastic & mind blowing bayans that he does in Jumma, during Weekdays, during Ramadhan, during ladies bayan session & other special days like Meelad, Shabe Bara-Ath, Miraj Night & so on.

Keep visiting the site regularly to hear his latest bayans as well as to know his latest program details. You can also leave him a question, if you have one, in the "Questions & Answers" section.

Jazak Allah

முகப்பு | ஜும்மா பயான் | வாராந்திர பயான் | பெண்கள் பயான் | ரமலான் பயான் | சிறப்பு பயான் | நிகழ்ச்சிகள் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | பேஸ்புக்
Home | Jumma Bayan | Weekly Bayan | Ladies Bayan | Ramadhan Bayan | Special Bayan | Latest Programs | Questions & Answers | Contact Imam | Facebook
பார்வையாளர் எண்ணிக்கை: (தற்போது வரை)
Copyrights 2014 & Beyond - Imam P.S.Shahul Hameed Siraji
Designed & Maintained by: ‘Jumaana’ Syed Ali
Maduvinkarai Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
1 2 3 4 5 6 7 8